இந்திரகுமாரி மீதான செருப்பு ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டமுன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மீதான வழக்கில் இன்று சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது..
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீதுஇலவச செருப்பு வழங்கியதில் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாக திமுக ஆட்சிக் காலத்தில் தனி நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன் அறிவித்திருந்தார்.
ஆனால், தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று (16.04.04) பிற்பகலில் இந்த வழக்கில் தீர்ப்புவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications