ராமதாஸை "கலாய்க்கும்" கோவை ரஜினி ரசிகர்கள்
கோயம்புத்தூர்:
கோவை ரஜினி ரசிகர்களின் வித்தியாசமான பிரசாரம் கோவை மக்களை கவர்ந்து வருகிறது.
கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும்தான் போட்டி என்றாலும் கூட பாமகதலைவர் டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்தே ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒரு சுவரொட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்மக்களைக் கவர்ந்துள்ளது. இதுதான் அந்த வாசகம்: ராமதாஸுக்கு 5 சீட் கொடுங்கள், வாஜ்பாயை பிரதமராகஏற்பார். 6 சீட் கொடுங்கள் சோனியாவை பிரதமராக ஏற்றுக் கொள்வார்.
10 சீட் கொடுங்கள், முஷாரப்பையே பிரதமராக ஏற்றுக் கொள்வார். 15 சீட் கொடுத்துப் பாருங்கள் ஜார்ஜ் புஷ்ஷைஇந்தியாவின் பிரதமராக்க உறுதி பூணுவார் என்று போகிறது சுவரொட்டி வாசகம்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications