உலக புகழ் பெற்ற 100 பேர் பட்டியலில் வாஜ்பாய், ஐஸ்வர்யா ராய், அஸீம் பிரேம்ஜி
லண்டன்:
உலக அளவில் புகழ் பெற்ற 100 பேர் கொண்ட பட்டியலில் பிரதமர் வாஜ்பாய், நடிகை ஐஸ்வர்யா ராய், விப்ரோநிறுவனர் அஸீம் பிரேம்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் வரிசையில் இந்தியபிரதமர் வாஜ்பாய், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சீன அதிபர் ஹுஜிண் டாவோ, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின்ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சாதனையாளர்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விப்ரோ நிறுவனர் அஸீம் பிரேம்ஜிஆகியோரும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் யோகா நிபுணர் பி.கே.எஸ். அய்யங்கார், நெல்சன் மண்டேலா,தலாய்லாமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
பொழுது போக்குக் கலைஞர்கள் வரிசையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஹாலிவுட் நடிகை நிகோல்கிட்மன், பாடகர் நோரா ஜோன்ஸ், ஹாரி பாட்டர் புத்தக ஆசிரியர் ஜே.கே.ரோலிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புரட்சியாளர்கள் வரிசையில் தீவிரவாதி பின்லேடன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் நாளைவெளியிடப்படுகிறது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications