சென்னை கள்ளச் சாராய சாவுகள்: பெண் உள்பட 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கள்ளச் சாராயத்திற்கு 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சாராயவியாபாரி உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூ
மைக்கேல் என்பவர் கண் பார்வை பறி போன நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.
இச் சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி லட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம்விசாரணை நடத்தியபோது, காசிக் குப்பத்திற்கு அருகே உள்ள மருந்து நிறுவனத்திலிருந்துமெத்தனால் வாங்கி சாராயத்தில் கலந்து விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து லட்சுமிக்கு மெத்தனால் விற்பனை செய்த மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக இந்தச் சாவுகள் உணவு விஷயமானதால் ஏற்பட்டதாக காக்கிச் சட்டைகள் புளுகின என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications