செல்போனில் தேர்தல் முடிவுகள்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை செல்போன் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியைபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது.
வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக செல்போன் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பல்வேறு வசதிகளையும்,சலுகைகளையும் நாளுக்கு நாள் அறிவித்த வண்ணம் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது ஒரு தின ஆட்டங்களின் ஸ்கோர்நிலவரத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் உடனுக்குடன் தனது வாசகர்களுக்கு அறிவித்தது.
அதேபோல் இப்போது மக்களவைத் தேர்தல் முடிவு விவரங்களையும் உடனுக்குடன் தர பி.எஸ்.என்.எல். நிர்வாகம்முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வாக்கு நிலவரம், தேசிய அளவில் முக்கிய கட்சிகள் பெற்றுள்ளஇடங்கள், முக்கியத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த தகவல்களை பி.எஸ்.என்.எல். செல்போன் மூலம் மே13ம் தேதி அறியலாம்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications