இளங்கோவனுக்கு உடல் நல குறைவு: பிரச்சாரம் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
கோபி:
கோபிச்செட்டிப்பாளையம் காங்கிரஸ் வேட்பாளரும், அக் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவருமான இளங்கோவனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு வயிற்றுப் போக்கும், கால் வீக்கமும் ஏற்பட்டது.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை ஓய்வெடுக்கும்படிமருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனாலும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கால்வலி அதிகமானது. மிகவும் களைத்துப்போய் நிற்க முடியாமல் அவதிப்பட்டார். இதைத் தொடர்ந்து கோவையில் ஒரு தனியார்மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிரச்சாரம் தடைபட்டுள்ளது.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications