ஜூனியர் சில்க்கின் டமுக்குடப்பா டான்ஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை, நடிகர்கள் பட்டாளம் பெரும் அளவில்களமிறக்கிவிடப்பட்டிருந்தாலும், அந்தக் கவர்ச்சி போதவில்லை என்று கருதிய மதுரை அதிமுகவேட்பாளர் போஸ், ஜூனியர் சில்க்கை அழைத்து வந்து அலேக் டான்ஸ் பார்ட்டி வைத்து மக்களைமகிழ்வித்தார்.
மதுரையில் சீன் படங்களுக்கு பிரசித்தி பெற்ற மது தியேட்டருக்கு அருகே ஜூனியர் சில்க்கின்டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பலான படத்துக்கு வந்த ரசிகர்கள் அப்படியே இந்தப் பக்கமும்வந்து ஆட்டத்தைப் பார்த்து சூடேற்றிக் கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர்.
அதே போல அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஜூனியர்சில்க் ஆட்டம் போட்டு கலக்கி அதிமுகவுக்கு ஓட்டு வேட்டை ஆடினார்.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications