பா.ஜ.கவுக்கு எதிராக பிரசாரம் செய்த 4 முஸ்லீம்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரம் விநியோகித்த, மனித நீதி பாசறை,விடியல் வெள்ளி வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் திருப்பூர் டவுன் ஹால் பகுதியில் இந்த அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். மேலும் டிரம் அடித்து பாடல்களையும் பாடினர். தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற வாசகங்கள் இடம் பெற்ற துண்டுப்பிரசுரங்களை அவர்கள் விநியோகித்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று ஜாபர் சாதிக், முகம்மது யாசர், ஜியா உர் ரஹ்மான், ஹபீப் ரஹ்மான்ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மத துவேஷத்தைத் தூண்டும் வகையில் அவர்கள் செயல்பட்டதாகக் கூறிபோலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications