உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ராஜேந்திரபாபு பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நீதிபதி வி.என்.கரே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியானராஜேந்திரபாபு இன்று பதவியேற்றார்.
குடியரசுத் தலைவைர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில், பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, அருண் சோரி, கலைக்கப்பட்டமக்களவையின் சபாநாயகர் முரளிமனோகர் ஜோஷி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications