காங்கிரஸ் இட்லி!
சென்னை:
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரே உள்ள கடைகளில்காங்கிரஸ் கட்சி இட்லி படு பிரசித்திமாகி வருகிறது.
தேர்தல் காலமாக இருப்பதால் கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள், டீக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இதில் சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டல் படு வித்தியாசமாக தனது பிசினஸை நடத்துகிறது. இங்கு காங்கிரஸ்இட்லி படு பிரபலமாகியிருக்கிறது.
காங்கிரஸ் இட்லி என்றவுடன் ஒரே இட்லியை பல இட்லிகளாக (கோஷ்டிகளாகப்) பிய்த்துப் பிரித்து தருவார்களோ என்றுநினைக்க வேண்டாம்.
வழக்கமான இட்லியுடன், பச்சை, காவி, வெள்ளை நிறச் சட்னியை வைத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் இட்லி. பச்சை நிறத்திற்குபுதினா சட்னி, காவி நிறத்திற்கு தக்காளி சட்னி, வெள்ளைக்கு தேங்காய் சட்னி.
வெள்ளை வேட்டி, சட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள் போல யாராவது ஹோட்டலுக்கு வந்தால் போதும், உடனே காங்கிரஸ்இட்லியைக் கொண்டு வந்து வைத்து தலையில் கட்டிவிடுகிறார்கள்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications