கமுதியில் ஜக்குபாய் பேனர் அகற்றம்: ரசிகர்கள் ஆவேசம்
கமுதி:
கமுதியில் ரஜினியின் ஜக்குபாய் படத்துக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர துணி பேனரை கிராம நிர்வாக அலுவலர்அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது.
கமுதி மெயின் பஜார் நார்க்காரத் தெருவில், "உழைப்பாளி ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில்ஜக்குபாய் படத்துக்கு துணி விளம்பர பேனர் கட்டியிருந்தனர். கூடவே தேர்தல் தொடர்பான வாசகங்களும்இடம் பெற்றிருந்தன.
இந்த ரஜினி விளம்பரம், தேர்தல் பிரசார விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி அந்த துணி பேனரை கிராமநிர்வாக அலுவலர் அகற்றினார். இதனால் ரஜினி மன்றத்தினர் ஆவேசமடைந்தனர்.
இதுகுறித்து புகார் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரஜினி ரசிகர்கள் சென்றனர். அங்கு து துணைவட்டாட்சியர் அண்ணாமலையிடம் புகார் தந்தனர். தேர்தல் தொடர்பான வாசகங்கள் இருப்பதால் தான் பேனரைஅகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் தேர்தலுக்குப் பின் ரஜினி விளம்பர பேனரை தாராளமாய்கட்டிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து விளம்பர துணி பேனர் ரஜினி மன்றத்தினரிடம் தரப்பட்டது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications