சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) இன்ஸ்பெக்டர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தொழில்துறை பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு பிரசாரம் செய்ய வந்தபோது விமான நிலையத்தின் 3வதுமாடியில் இந்தப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் (42) பாதுகாப்பு பணியில் இருந்தார். இவர்அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
வாஜ்பாய் டெல்லிக்குத் திரும்பி பின்னர் ஓம் பிரகாஷ் திடீரென 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்த போலீசார் போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் ஒருவரின் தற்கொலை முயற்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications