ஆனந்தராஜுக்கு வந்த சோதனை!
பாண்டிச்சேரி:
நடிகர் ஆனந்தராஜ் பாண்டிச்சேரி பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து பிரசாரம்செய்தார். வாக்காளர் பட்டியலில் இவரது பெயரே இல்லை என்பது இன்னொரு தனி ட்ராக்.
புதுவையைச் சேர்ந்த வில்லன் நடிகர் ஆனந்தராஜ், அங்கு தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். போட்டியில் இருந்துவிலக பாமக வேட்பாளருக்கு கெடுவும் விதித்தார்.
ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது. புதுவையிலும் சரி, தமிழகத்திலும் சரி எங்குமே அவரது பெயர் வாக்காளர்பட்டியலில் இல்லை. இதனால் அவரால் ஒட்டு போட முடியாத நிலை மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடவும் முடியாது என்றநிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார் ஆனந்தராஜ்.
ரஜினி ரசிகர்களின் ரத யாத்திரைப் பிரசாரத்தில் ஆனந்தராஜும் வலியச் சென்று ஏறிக் கொண்டு லலிதா குமாரமங்கலத்திற்குஆதரவு கேட்டார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications