ஓமலூரில் ரஜினி ரசிகர்கள் கேசட் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ரஜினி ரசிகர்களின் ஆடியோ கேசட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ரஜினி ரசிகர்கள் வெளியிட்டுள்ள பிரசார கேசட்டுகளை சேலம் மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். சமீபத்தில்தாரமங்கலம், மேட்டூர் பகுதிகளில் அரசு பேருந்துகளில் பிரசாரத்திற்காக விநியோகிக்கப்பட்ட கேசட்டுகளை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
இந் நிலையில் ஓமலூர் பகுதியில் ரஜினி ரசிகர்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய கேசட்டுகளையும் போலீஸார் பறிமுதல்செய்தனர். 500 ஆடியோ கேசட்டுகளை போலீஸார் ரசிகர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications