வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?.கவலை வேண்டாம்.
கீழ்கண்ட 14 ஆவணங்களில் ஒன்று உங்கள் வசம் இருந்தால் நீங்கள் ஓட்டு போடலாம்.
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுனர் உரிமம்
3. வருமான வரி செலுத்திய பேன் கார்ட்
4. அரசு ஊழியர் அடையாள அட்டை
5. வங்கி, தபால் அலுவல பாஸ் புத்தகம்
6. கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை
7. நிலம், கட்டடத்தை பதிவு செய்த ஆவணம்
8. ரேசன் கார்ட்
9. பிசி, எஸ்.சி, எஸ்.டி சான்றிதழ்
10. முதியோர் பென்சன் பாஸ் புக்
11. ரயில்வே அடையாள அட்டை
12. சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை
13. ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ்
14. உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
இவற்றில் ஒன்றைக் காட்டி உங்களது அடையாளத்தை உறுதி செய்தால், நீங்கள் வாக்களிக்கஅனுமதிக்கப்படுவீர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications