பி.பி.சி. தமிழோசையில் தேர்தல் முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
பி.பி.சி. தமிழோசை வானொலியில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழில் ஒலிபரப்பப்படவுள்ளன.
பி.பி.சி. நிறுவனத்தின் தமிழ் செய்திப் பிரிவான தமிழோசை அலைவரிசை, மக்களவைத் தேர்தல் முடிவுகளை தமிழில் சிறப்புச்செய்தியாக ஒலிபரப்பவுள்ளது.
மே 13 ம் தேதி முதல் 16ம் தேதி வரை காலை 6.35 முதல் 6.45 மணி வரை இந்த தேர்தல் சிறப்புச் செய்திகள் ஒலிபரப்பாகும்.இலங்கையில் இதை காலை 7 மணி முதல் 7.15 மணி வரை கேட்கலாம்.
தேர்தல் முடிவுகள், அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள், முக்கிய வேட்பாளர்களின் பேட்டிகள் ஆகியவை இந்த செய்தித்தொகுப்பில் இடம் பெறவுள்ளது.
இதை சிற்றலை 16 (17,500 கிலோஹெர்ட்ஸ்) மற்றும் 22 (13,600 கிலோஹெர்ட்ஸ்) ஆகிய அலைவரிசைகளில் கேட்கலாம்.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications