சோனியாவுக்கு கிடைத்த வெற்றி: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
கோபிச்செட்டிப்பாளையம்:
எனது வெற்றி சோனியாவுக்குக் கிடைத்த வெற்றி என கோபிச்செட்டிப்பாளையத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
இளங்கோவன் 2,19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து அவர்கூறுகையில், இது எதிர்பார்த்த வெற்றி தான், கூட்டணி அமைந்தபோதே முடிவான ஒன்று.
இது சோனியா காந்திக்குக் கிடைத்த வெற்றி இது. அவர் பிரதமராக வேண்டும் என்று மக்கள் கூறியுள்ளார்கள்.
எதிர்பார்த்ததை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறதுஎன்றார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications