கருணாநிதி கொடும்பாவி எரிப்பு: 4 அதிமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த 4 அதிமுகவினரை போலீஸார் கைதுசெய்தனர்.
திருநெல்வலி, மேலப்பாளயம் பகுதியில் கூடிய சிலர் திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியைஎரித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கருணாநிதி கொடும்பாவியை எரித்த 4அதிமுகவினரைக் கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெருவாரியான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது முதல்வர் ஜெயலலிதாதான்என்று கருணாநிதி குற்றம் சாட்டியதற்கு கண்டனம் தெரிவித்து கொடும்பாவியை எரித்ததாக கைதானவர்கள்தெரிவித்தனர்.
More From
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications