சோனியா பிரதமராக மக்கள் வாக்களிக்கவில்லை:பாஜக
டெல்லி:
சோனியா பிரதமராக மக்கள் வாக்களிக்கவில்லை என பாஜக கூறியுள்ளது.
ஆஜ் தக் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன்,
மக்கள் யாருக்கும் பெரும்பான்மை வழங்கவில்லை. தேர்தல் தீர்ப்பு சோனியா பிரதமராக வேண்டும்என்பதும் அல்ல. பிரச்சாரத்தின்போது சோனியாவின் பெயரை பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் முன்நிறுத்தவே இல்லை.
அப்படி முன் நிறுத்தி பிரச்சாரம் செய்திருந்தால், காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும்இந்த அரசு 5 ஆண்டுகாலம் நீடிக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். அடிக்கடி தேர்தல்வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை ஜாதி அரசியல் நடத்திவருகின்றன. அந்த வேலையை பா.ஜ.க. செய்யாது. நாங்கள் ஜாதி அரசியல் நடத்தவே மாட்டோம்என்றார்.
சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற விவகாரம் இனி தினந்தோறும் கிளப்பப்படும் என பா.ஜ.கவின்இன்னொரு பொதுச் செயலாளரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications