25ம் தேதிக்குள் 10வது வகுப்பு தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் வருகிற 25ம் தேதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியரின்விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் திருத்தும் பணிமுடிவடையும்.
அதன் பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 25ம்தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.
இதேபோல மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வு முடிவுகளும் 25ம் தேதிக்குள் வெளியாகும் என்றுதெரிகிறது.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications