சோனியாவின் பதவியேற்பை புறக்கணிக்கிறது பாஜக: வாஜ்பாய் மட்டும் பங்கேற்பார்
டெல்லி:
சோனியாவின் பதவியேற்பு நிகழ்ச்சியை பா.ஜ.கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும்புறக்கணிக்கும் என்றும், ஆனால், பிரதமர் வாஜ்பாய் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் பா.ஜ.க.அறிவித்துள்ளது.
இன்று காலை வாஜ்பாயில் இல்லத்தில் நடந்த பா.ஜ.க கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் இம் முடிவுஎடுக்கப்பட்டது.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பா.ஜ.க. தலைவர்வெங்கையா நாயுடு, தே.ஜ.கூ. ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் வெளியே வந்த நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
மரபுகளைப் பின்பற்றி சோனியாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் வாஜ்பாய் மட்டும் பங்கேற்பார்.அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகளும் எம்.பிக்களும் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பர் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications