செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
சென்னை :
வந்தவாசி தொகுதி மதிமுக எம்.பி. செஞ்சி ராமச்சந்திரன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செஞ்சிராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரக பையில்கிருமி தாக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக பங்கு வகித்தபோது செஞ்சி ராமச்சந்திரன் மத்திய அமைச்சராகபணியாற்றினார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டுமீண்டும் எம்.பியாகியுள்ளார்.
More From
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications