மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்கும்
டெல்லி:
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையும் அமைச்சரவையில் திமுக பங்கேற்கும் என கருணாநிதிதெரிவித்தார்.
இன்று காலை அவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சரவையில் திமுகபங்கேற்றால் தான் கூட்டணி அரசு ஸ்திரமாக இருக்கும் என வலியுறுத்தினார். இதை கருணாநிதிஏற்றுக் கொண்டுவிட்டார்.
இது குறித்து நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
திமுகவும் அமைச்சரவையில் பங்கேற்றால் தான் அரசு ஸ்திரமாக இருக்கும் என சோனியா காந்திவலியுறுத்தினார். இந்த முறை அவரது கோரிக்கையை மறுக்க முடியவில்லை.
பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற சோனியாவின் முடிவுக்கு, பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்சும்நடத்தி வரும் அநாகரீகமான பிரச்சாரமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சோனியா யாரை நிறுத்தினாலும் அவரை பிரதமராக திமுக ஏற்கும்.
அமைச்சரவையில் திமுக சார்பில் யார், யார் பங்கேற்பர் என்பதை இப்போது சொல்ல முடியாதுஎன்றார் கருணாநிதி.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications