ஜெ. நடவடிக்கையை வரவேற்கும் இந்து ராம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்து பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் முதல்வர் ஜெயலிதாவின் வாபஸ் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இந்து நாளிதழுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றுமுதல்வர் கூறியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. அவரது நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அனைத்து பத்திரிக்கைகள் மீதும் உள்ளஅவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஜெயலலிதா கூறியுள்ளதையும் வரவேற்கிறேன் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தனது அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் மக்கள் கொடுத்த மரண அடியின்எதிரொலியாகவே இந்த முடிவுகளை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications