மகள் திருமணம்: சோனியாவை அழைத்தார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனது மகளின் திருமண அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்கினார் திமுக துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் மகளுக்கும் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் உறவினரின் மகனுக்கும் வரும் ஜூன் மாதம் 6ம்தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இது ஒரு காதல் திருமணம்.
அமைச்சரவையில் திமுக சார்பில் யார், யார் இடம் பெறுவது என்பது குறித்து கருணாநிதியுடன் விவாதிக்க ஸ்டாலின், ஆற்காடுவீராசாமி, துரைமுருகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
இந் நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த ஸ்டாலின் தனது மகளின் திருமண அழைப்பிதழைவழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ள வருமாறு சோனியாவை அழைத்தார். அப்போது தயாநிதி மாறனும் உடனிருந்தார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications