இளங்கோவன், சுப்புலட்சுமி, வேலு, ரகுபதி, பழனி மாணிக்கம் இணையமைச்சர்கள்
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்குடன் 28 கேபினட் அமைச்சர்களும் 40 இணையமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதில் 10 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள். 30 பேர் இணையமைச்சர்கள். இந்த 30 பேரில் 6பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாட்டாளி மக்கள் கட்சியின்வேலு, திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனி மாணிக்கம், வேங்கடபதி, ரகுபதி ஆகிய நான்கு பேரும்பதவியேற்றனர்.
இணையமைச்சர்கள் (தனி பொறுப்பு):
1. சந்தோஷ் மோகன் தேப்- காங்கிரஸ்
2. ஜெகதீஷ் டைட்லர்- காங்கிரஸ்
3. ஆஸ்கர் பெர்னாண்டஸ்- காங்கிரஸ்
4. ரேணுகா செளத்ரி- காங்கிரஸ்
5. சுபோத் காந்த் சகாய்- காங்கிரஸ்
6. கபில் சிபல்- காங்கிரஸ்
7. விலாஸ் முட்டம்வார்- காங்கிரஸ்
8. செல்ஜா- காங்கிரஸ்
9. பிரபுல் படேல்- தேசியவாத காங்கிரஸ்
10. பிரேம் சந்திர குப்தா- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
இணையமைச்சர்கள்:
11. அகமத்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
12. சுரேஷ் பச்செளரி- காங்கிரஸ்
13. ஹத்திக்- காங்கிரஸ்
14. பத்மலட்சுமி- காங்கிரஸ்
15. நாராயண் ராவ்- காங்கிரஸ்
16. ஷக்கீல் அகமத்- காங்கிரஸ்
17. தாசரி நாராயண ராவ்- காங்கிரஸ்
18. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்- காங்கிரஸ்
19. வேலு- பா.ம.க.
20. பழனி மாணிக்கம்- திமுக
21. ரகுபதி- திமுக
22. சுப்புலட்சுமி ஜெகதீசன்- திமுக
23. வேங்கடபதி- திமுக
24. காந்தி சிங்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
25. நமோ நாராயண் மீனா- காங்கிரஸ்
26. ஜெய் பிரகாஷ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
27. அகிலேஷ் சிங்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
28. ராவ் இந்தர்ஜீத் சிங்- காங்கிரஸ்
29. நாராயண் பாய் ரத்வா- காங்கிரஸ்
30. ரஹ்மான் கான்- காங்கிரஸ்
31. முனியப்பா- காங்கிரஸ்
32. ராஜசேகரன்- காங்கிரஸ்
33. காந்திலால் பூரியா- காங்கிரஸ்
34. மணிக்ராவ் காவிட்- காங்கிரஸ்
35. பிரகாஷ் ஜெய்ஸ்வால்- காங்கிரஸ்
36. பிருதிவிராஜ் சவான்- காங்கிரஸ்
37. தஸ்லீமுதீன்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
38. சூர்யகாந்தா பாடீல்- தேசியவாத காங்கிரஸ்
39. பத்திமி- ராஷ்ட்ரீய ஜனதா தளம்
40. நரேந்திரா- தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications