தேர்தல் தோல்வி: கூடுகிறது தமிழக பாஜக செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வருகிற 30ம் தேதி சென்னையில் நடக்கிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட 7 இடங்களிலும் அக் கட்சிதோல்வி கண்டுள்ளது. கடலூர் தொகுதியில் அக் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
தேர்தல் தோல்விக்கு அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததே காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வர்ஜெயலலிதாவின் தலையீட்டால் சீட் மறுக்கப்பட்டவருமான திருநாவுக்கரசர் பகிரங்கமாக கூறி வருகிறார்.
இந் நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின்செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications