பாஸ்போர்ட் கிடைக்கவில்லை: மீண்டும் நீதி-மன்-றத்தை அணுகுகிறார் வைகோ
சென்னை:
பாஸ்போர்ட் அதிகாரிகள் தனது விசாவை திரும்பித் தருமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மதி-முக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
எம்.பி. என்ற -முறையில் வைகோவுக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தது. இந்த பாஸ்போர்ட், 13வதுமக்களவை கலைக்கப்பட்ட -நாளன்று காலாவதியாகி விட்டது.
இந் -நிலையில் 11 மாதமாகும் தனது பேத்தியை, மகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமெ-ரிக்கா செல்ல நீதிமன்றம்அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்காக புதிய பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அதிகா-ரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோ-ரி வைகோ மனு செய்தார்.
இந்த மனுவை விசா-ரித்த உயர்நீதிமன்றம் கடந்த மே 18ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில்,பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் வசம் உள்ள காலாவதியாகி விட்ட சிறப்பு பாஸ்போர்ட்டை வைகோவிடம்ஒப்படைக்க வேண்டும்.
வைகோ அந்த பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பாஸ்போர்ட் அதிகாரிகள்வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட் வழங்கி, அதை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட் அதிகா-ரிகள் வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட்டை வி-நியோகித்து அதைபூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந் -நிலையில் ஏற்கனவே காலாவதியாகி விட்ட சிறப்ப பாஸ்போர்ட்டின்-மூலம் 2009ம் ஆண்டு வரைக்கும் விசா பெற்றிருந்தார் வைகோ. அந்த விசா தற்போது பாஸ்போர்ட்அதிகா-ரிகளிடம் உள்ளது.
எனவே, அந்த விசாவை தன்னிடம் வழங்குமாறு கோ-ரியும், புதிய பாஸ்போர்ட்டை தன்னிடம் பூந்தமல்லிநீதிமன்றம் ஒப்படைக்கக் கோ-ரியும் புதிதாக ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வைகோ.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 1ம் தேதி நீதிபதிகள் மிஸ்ரா, குலசேகரன் ஆகியோர் -முன்பு விசாரணைக்குவரும் எனத் தெ-ரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications