சோனியா பாகிஸ்தான் செல்வார்: நட்வர்சிங்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாகிஸ்தான்செல்வார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டு நட்வர்சிங் பேசியதாவது:
சோனியாவை பாகிஸ்தானுக்கு வருமாறு அந் நாட்டு பர்வேஸ் முஷாரப் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கானபயண ஏற்பாடுகள் விரைவில் திட்டமிடப்படும் என்று நம்புகிறேன்.
அண்மையில் நடந்த இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அந் நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பபை அளித்தனர்.
அதேபோல் சோனியா பாகிஸ்தானுக்குச் சென்றால் அந்நாட்டு மக்கள் அவருக்கு மிகப் பெரிய அளவிலானவரவேற்பை நிச்சயம் அளிப்பார்கள் என்று கூறினார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications