தொலைபேசி இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
புதிய டெலிபோன் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைத்துள்ளது.
உள்ளூர் தொலைபேசி இணைப்பு பெற ரூ.3,000 செலுத்த வேண்டியிருந்தது. புதிய கட்டண விகிதப்படி இனிரூ.1,000 செலுத்தினால் போதும்.
ஐ.எஸ்.டி. வசதியுடன் தொலைபேசி இணைப்பு பெற ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது இந்தக்கட்டணம் ரூ.3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிராமப் பகுதிகளில் இணைப்பு பெற, ரூ.2,000 ஆக இருந்த டெபாசிட் தொகை தற்போது ரூ.500 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications