வரும் 21ம் தேதி தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளைமறுநாள் ஆரம்பமாகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதியஉறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாளை மறுநாள் முதல் வரும் 11ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். 12ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான இறுதி நாள் வரும் 16ம்தேதியாகும்.
இம் மாதம் 21ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, புதியஉறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications