ஜெயலலிதா பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
அதிமுக அரசை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணித்த நிலையில், அவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது. எனவே அவர் பதவி விலக வேண்டும்.
அதே நேரத்தில் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க மாட்டேன்.
தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா முன்னர் தான் அறிவித்த பல உத்தரவுகளைத் திரும்ப பெற்றுள்ளார். இதன் மூலம் அவையெல்லாம் மக்களுக்கு எதிரானவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு இடைத் தேர்தல் கொண்டு வர முயல்கிறாரா என்ற அச்சத்தை இவரது ரத்து நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்துகின்றன என்றார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications