தாராபுரம்: தீயில் கருகி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலிதாராபுரம்:ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே தீயில் கருகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.தாராபுரம் அருகே உள்ளது வெருவேடம்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். பால் வியாபாரி ஆவார். இன்று காலை பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார் ஈஸ்வரன்.மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் ஊற்றுவதற்காக டேங்கைத் திறந்து ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி பெட்ரோல் நிரம்பி விட்டதா என்று தீக்குச்சி பொருத்தி பார்த்துள்ளார். அப்போது திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.வண்டியில் பிடித்த தீ குடிசையில் பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வீட்டில் துங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வர ஈஸ்வரன் தம்பதியினர் முயன்றனர். ஆனால் உள்ளே சிக்கி கருகினர்.சிறிது நேரத்திலேயே 4 பேரும் உயிருடன் கருகி இறந்தனர். வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளும் இந்த தீவிபத்தில் கருகின.
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே தீயில் கருகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
தாராபுரம் அருகே உள்ளது வெருவேடம்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். பால் வியாபாரி ஆவார். இன்று காலை பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார் ஈஸ்வரன்.
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் ஊற்றுவதற்காக டேங்கைத் திறந்து ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த அவரது மனைவி பெட்ரோல் நிரம்பி விட்டதா என்று தீக்குச்சி பொருத்தி பார்த்துள்ளார். அப்போது திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.
வண்டியில் பிடித்த தீ குடிசையில் பற்றிக் கொண்டு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வீட்டில் துங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வர ஈஸ்வரன் தம்பதியினர் முயன்றனர். ஆனால் உள்ளே சிக்கி கருகினர்.
சிறிது நேரத்திலேயே 4 பேரும் உயிருடன் கருகி இறந்தனர். வீட்டில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளும் இந்த தீவிபத்தில் கருகின.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications