தேர்தல் விதிமுறைகள் சபாநாயகருக்கு பொருந்தாது: காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தேர்தலின்போது அமல்படுத்தப்படும் நடத்தை விதிமுறைகள் சபாநாயகருக்குப் பொருந்தாது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்படும் நடத்தை விதிமுறைகளிலிருருந்து சபாநாயகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஷில்லாங் நகரில் நடைபெறவுள்ள சபாநாயகர் மாநாட்டிலும், கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிலும் இது தொடர்பாக பேசவுள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications