எல்லாம், கருணாநிதி பாத்துக்குவாரு: பாஜகசென்னை:கப்பல் மற்றும் நிதித்துறையைப் பெறுவதற்கு மேற்கொண்ட வழிமுறையை, காவிரி நீரைப் பெறுவதற்கும் திமுக தலைவர்கருணாநிதி கையாளுவார் என பாஜக நம்புவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜா பேசுகையில், காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்கூடுதல் பொறுப்பு உள்ளதை மறுக்க முடியாது.எப்படி கப்பல், நிதித்துறையைப் பெறுவதற்கு திமுக ஆர்வம் காட்டியதோ, என்ன வழிமுறைகளைக் கடைப்பிடித்ததோ, அதேவழிமுறையைக் கையாண்டு காவிரி நீரைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என நம்புகிறோம்.காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்கிறது. முதல்வர் தனது பொறுப்பை சரியாக செய்துகொண்டிருக்கிறார்.அணைகளில் நிபுணர் குழு பார்வையிட்டு அறிக்கை வழங்குவதற்கு முன்பே தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் கூறுவதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றதை எதிர்த்து இந்து முன்னணி நடத்தவுள்ள போராட்டத்தில் தமிழக பாஜகவும்பங்கேற்கும் என்றார் அவர்.
சென்னை:
கப்பல் மற்றும் நிதித்துறையைப் பெறுவதற்கு மேற்கொண்ட வழிமுறையை, காவிரி நீரைப் பெறுவதற்கும் திமுக தலைவர்கருணாநிதி கையாளுவார் என பாஜக நம்புவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜா பேசுகையில், காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்கூடுதல் பொறுப்பு உள்ளதை மறுக்க முடியாது.
எப்படி கப்பல், நிதித்துறையைப் பெறுவதற்கு திமுக ஆர்வம் காட்டியதோ, என்ன வழிமுறைகளைக் கடைப்பிடித்ததோ, அதேவழிமுறையைக் கையாண்டு காவிரி நீரைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என நம்புகிறோம்.
காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்கிறது. முதல்வர் தனது பொறுப்பை சரியாக செய்துகொண்டிருக்கிறார்.
அணைகளில் நிபுணர் குழு பார்வையிட்டு அறிக்கை வழங்குவதற்கு முன்பே தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் கூறுவதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றதை எதிர்த்து இந்து முன்னணி நடத்தவுள்ள போராட்டத்தில் தமிழக பாஜகவும்பங்கேற்கும் என்றார் அவர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications