கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயம்பெங்களூர்:கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயமடைந்துள்ளார். பலத்த காயங்களுடன் அவர் மைசூர் கே.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மைசூரைச் சேர்ந்தவர் சங்கவி. நேற்று பெங்களூரில் இருந்து மைசூருக்கு தனது தந்தை மகேஷ், தாயார் பூர்ணிமா,தம்பியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.சென்னபட்ணா அருகே இந்தக் கார் மீது எதிரில் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின் பக்கம்அமர்ந்திருந்த சங்கவியின் தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.தாயாருக்கும், தம்பிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்த சங்கவிஉடனடியாக சென்னபட்னா மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டார்.பின்னர் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு கே.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இப்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர்:
கார் விபத்தில் நடிகை சங்கவி படுகாயமடைந்துள்ளார். பலத்த காயங்களுடன் அவர் மைசூர் கே.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மைசூரைச் சேர்ந்தவர் சங்கவி. நேற்று பெங்களூரில் இருந்து மைசூருக்கு தனது தந்தை மகேஷ், தாயார் பூர்ணிமா,தம்பியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
சென்னபட்ணா அருகே இந்தக் கார் மீது எதிரில் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின் பக்கம்அமர்ந்திருந்த சங்கவியின் தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தாயாருக்கும், தம்பிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்த சங்கவிஉடனடியாக சென்னபட்னா மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு கே.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போது அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications