காவிரி பாதயாத்திரை தொடங்கியது
பூம்புகார்:
காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் பச்சை மனிதன் திரைப்படக் குழுவினர் சுமார் 100 பேர் பூம்புகாரிலிருந்து, மேட்டூர் அணைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
பச்சை மனிதன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. காவிரி நீர்ப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படக் குழுவினர் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டுளளனர்.
இந்தக் படக் குழுவைச் சேர்ந்த சுமார் 100 பேர் காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரிலிருந்து தங்களது பாதயாத்திரையைத் தொடங்கினார். சுமார் 300 கிலோமீட்டர் தொலைவு நடந்து மேட்டூர் அணையில் தங்களது பாதயாத்திரையை முடிக்கின்றனர்.
பாதயாத்திரையில் பங்கேற்பவர்கள் வெள்ளை வேட்டி, பச்சை சட்டையுடன் நடந்து செல்கிறார்கள். இந்த பாதயாத்திரையில் நடிகர் நாசர், இயக்குனர்கள் சேரன், லிங்குசாமி, எம்.எஸ். உதயமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications