நீதிபதி மீதான தாக்குதல் வழக்கு: ஜி.கே.மணிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
சென்னை:
சென்னை செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகி மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 42 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் செங்கல்வராயன் அறக்கட்டளை உள்ளது. வன்னிய சமூகத்திற்குச் சொந்தமானது இது. இதை நிர்வகிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணி என்பவரது தலைமையில் புதிய நிர்வாகக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.
இதன்படி நிர்வாகப் பொறுப்பை ஏற்க நீதிபதி தங்கமணி வந்தபோது அவரை பாமகவினர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றனர், அங்கு பெரும் ரகளையும் ஏற்பட்டது.
இதையடுத்து பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 42 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது. இதற்காக ஜி.கே.மணி, காடுவெட்டி குரு ஆகியோர் உள்ளிட்ட 42 பேரும் எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications