மும்பை: பிஸ்டலுடன் விமானத்தில் ஏறியவர் கைதுமும்பை:மும்பையிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் துப்பாக்கியோடு பயணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.முகம்மத் குலாம் அலி மொரானி என்பவர் தனது மனைவியுடன் ஏர் இந்தியா- 145 விமானத்தில் பாரிஸ் செல்வதற்காக மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்தார்.விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏற்பட்ட பெட்டிகளை சோதனையிட்டபோது, முகம்மத் குலாமின் பெட்டியில் குண்டுகள் நிரப்பப்பட்ட பிஸ்டல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.இதையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த படையினரை, முகம்மத் குலாமை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த அவரது மனைவியையும் விமானத்தில் இருந்து இறக்கினர்.ஸ்கேனிங் உள்ளிட்ட தீவிர கண்காணிப்பையும் மீறி துப்பாக்கியுடன் அந்தப் பெட்டி எப்படி விமானத்துக்குள் போனது என்று தெரியவில்லை.
மும்பை:
மும்பையிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் துப்பாக்கியோடு பயணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
முகம்மத் குலாம் அலி மொரானி என்பவர் தனது மனைவியுடன் ஏர் இந்தியா- 145 விமானத்தில் பாரிஸ் செல்வதற்காக மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்தார்.
விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏற்பட்ட பெட்டிகளை சோதனையிட்டபோது, முகம்மத் குலாமின் பெட்டியில் குண்டுகள் நிரப்பப்பட்ட பிஸ்டல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த படையினரை, முகம்மத் குலாமை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த அவரது மனைவியையும் விமானத்தில் இருந்து இறக்கினர்.
ஸ்கேனிங் உள்ளிட்ட தீவிர கண்காணிப்பையும் மீறி துப்பாக்கியுடன் அந்தப் பெட்டி எப்படி விமானத்துக்குள் போனது என்று தெரியவில்லை.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications