தி-ருட்-டு விசி-டி: அழகிரிக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தி-ருட்-டு விசி-டி வ-ழக்கில் அழகிரிக்கு குற்றப்பத்திரிகை நகல் மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
மதுரையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய வளாகத்தில் மு-.க.அழகிரிக்குச் சொந்தமான விடியோ கடை உள்ளது. இக் கடையில் 4,037 தி-ருட்-டு வி-சி-டிக்-கள் கேசட்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக மு.க.அழகிரி, கடை மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருவருக்-கும் 34 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை -நீ-தி-ப-தி இந்திராணி வழங்கினார். -பி---ன்-னர் வழக்கு விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications