28ல் ஜெ. டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 28ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்.
உள்ளாட்சி நிர்வாகம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடான ஆலோசனை மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 28, 29ம் தேதிகளில் நடக்கும் இம் மாநாட்டில் ஜெயலலிதாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.
அப்போது பிரதமரை ஜெயலலிதா தனியே சந்தித்தும் பேச்சு நடத்தவுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு மற்றும் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து மன்மோகன் சிங்கிடம் அவர் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது.
மன்மோகன் பிரதமரான பின் அவரை ஜெயலலிதா சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications