ஆளுநர்களை மாற்ற காங்.க்கு அருகதை இல்லை: பாஜக
சென்னை:
ஆளுநர்களை மாற்ற வேண்டும் என்று கூற காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்று அகில இந்திய பாஜகதலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வெங்கையா நாயுடு தலைமையில் மாநில நிர்வாகிகள்கூட்டம் இன்று நடந்தது. அதில் அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன், மாநில தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது:
ஆளுநர்களை நியமிப்பது குடியரசுத் தலைவர்தான். அவர்களை மாற்ற வேண்டும் என்று கூற காங்கிரஸ் கட்சிக்குஅருகதை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆளுநர்களை நாங்கள் மாற்றவில்லை.அப்படி மாற்ற வேண்டும் என்ற விதி இல்லை. இதை ஒரு அரசியல் பிரச்சினையாக காங்கிரஸ் மாற்ற வேண்டாம்.
மக்களவைத் தேர்தல் தோல்வியால் தமிழக பாரதீய ஜனதாவில் மாற்றம் இருக்காது என்று கூறினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications