செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் 5வது முறையாகத் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது.
பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுத்தியது, அதை படமெடுத்து இணைய தளத்தில் வெளியிட்டது,துப்பாக்கி, போதைப் பொருள் வைத்திருந்தது ஆகியவற்றுக்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் தள்ளுபடிசெய்யப்பட்டன. இந் நிலையில் 5வது முறையாக ஜாமீன் கேட்டு பிரகாஷ் தாக்கல் செய்த மனு சென்னைஉயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications