சிவகாசி அச்சக அதிபர் கைது
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய சிவகாசியைச் சேர்ந்த அச்சக அதிபர் மெகபூப் ஜான் என்பவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது சிபிஐ அதிகாகள் அதிரடி நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று திடீரென்று சிவகாசிக்கு வந்து அங்கு அச்சகம் நடத்திவரும் மெகபூப் ஜான் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இவர் போலி முத்திரைத் தாள் மோசடியின் முக்கிய புள்ளியான தெல்கியின் தமிழகக் கூட்டாளி நிஜாமுதீனின்நெருங்கிய நண்பராவார். அவருக்காக சிவகாசியில் உள்ள தனது உசேன் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் போலிமுத்திரைத் தாள்களை அச்சடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நிஜாமுதீன் கைது செய்யப்பட்டு விட்டதால் தனது அச்சகத்தை மூடி விட்டு இரும்புக் கடையைஆரம்பித்தார் மெகபூப் ஜான்.
இப்போது கர்நாடக போலீஸ் பிடியில் இருக்கும் நிஜாமுதீனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,கர்நாடக காவல்துறையினர் நேற்று சிவகாசிக்கு வந்து மெகபூப் ஜானைக் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications