இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 517 ரன்குவிப்பு
கெய்ன்ஸ்:
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 517ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கெய்ன்ஸ் நகரில் நடந்து வருகிறது.
முதலில் பேட் பிடித்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 370 ரன் எடுத்து இருந்தது.இரண்டாவது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி 517 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் லாங்கர் 162 ரன்களும், மார்டின் 97 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணிசார்பில் உபல் சந்தனா 5 விக்கெட்டுகளும், மலிங்கா 4 விக்கெட்டுகளும், சமரவீரா ஒரு விக்கெட்டும்கைப்பற்றினார்கள்.
பின்னர் பேட் பிடித்த இலங்கை அணி 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது.சங்கக்கரா 74 ரன்களும், ஜெயசூர்யா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அட்டப்பட்டு 75 ரன்களுடனும்,ஜெயவர்த்தனே 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications