பள்ளியின் மேலாளர் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகிவிட்ட நிலையில் அந்தப்பள்ளியின் மேலாளர் தலைமறைவாகிவிட்டார்.
பழனிச்சாமி என்ற அந்த மேலாளரைக் கைது செய்யக் கோரி 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்பள்ளியின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கிருஷ்ணா பெண்கள் பள்ளி, அரசு உதவி பெற்று நடத்தப்படும் தனியார் மேனேஜ்மெண்ட்பள்ளியாகும்.
பலியான மாணவிகளின் பெற்றோர் தன்னைத் தாக்கலாம் என்பதால், பழனிச்சாமிதப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications