இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தில் பலியான 90 இளம் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம்முழுவதும் இன்று பள்ளிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடத்தவும், வகுப்புகளை நடத்த வேண்டாம்எனவும் தமிழக அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.
மேலும், இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடி கும்பகோணத்தில் பலியான குழந்தைகளுக்கு 2நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications