சென்னை கூரை பள்ளியில் பெரும் தீ
சென்னை:
கும்பகோணம் கோரத்தின் சுவடே இன்னும் மறையாத நிலையில் அதே போன்றதொரு மிகப் பெரிய தீவிபத்துசென்னை அருகே நடந்துள்ளது. இருப்பினும் பள்ளி விடுமுறையாக இருந்ததால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்தது போன்ற தீவிபத்து செங்குன்றம், மொண்டியம்மன் நகர் பகுதியில்உள்ள சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியிலும் நடந்துள்ளது.
இந்தப் பள்ளியில் நேற்று காலை மாணவர்கள் அனைவரும் குழுமி, கும்பகோணத்தில் இறந்த மாணவர்களுக்குநினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
இந் நிலையில் பிற்பகல் 3 மணியளவில் பள்ளியின் மாடிப் பகுதியில் உள்ள கூரையில் தீப்பிடித்துக் கொண்டது.இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் குரல் எழுப்பியவாறு தீயை அணைக்க விரைந்தனர்.
அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்தும் கூரை முழுவதும் எரிந்துவிட்டது. வகுப்பறையில் இருந்த நாற்காலிகளும் எரிந்து விட்டன.
நல்ல வேளையாக விடுமுறையாக இருந்ததால் மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இங்குள்ள வகுப்புகளில்45 மாணவர்கள் வரை படித்து வந்தனர் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications