கூரைகளை அகற்ற உதவும் லாட்டரி வியாபாரிகள்
சென்னை:
கும்பகோணம் பள்ளி தீவிபத்தைத் தொடர்ந்து தமிழக கூரைகளில் இயங்கி வரும் பள்ளிகளில் கூரைகளுக்குப்பதில் கான்க்ரீட் கட்டடம் கட்டித் தர ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்க லாட்டரி விற்பனையாளர்கள்முன்வந்துள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்திய லாட்டரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சார்பு நிறுவனங்களின் தலைவர்உஸ்மான் பயஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த பள்ளி மாணவர்களுக்கு எங்களது சங்க செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல்தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிக் கூரைகளை அகற்றி நிரந்தரக் கட்டடம் கட்டித் தர முடிவு செய்துள்ளோம்.இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள சங்க உறுப்பினர்களிடம் ரூ. 25 லட்சம் நிதி திரட்டித் தரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள ஐந்து அரசுப் பள்ளிகளில் கூரைகளை அகற்றி விட்டு நிரந்தரக் கட்டடம் கட்டித்தர முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் லாட்டரித் தொழிலுக்கு முதல்வர் மீண்டும் அனுமதி அளித்தால், இந்தப் பணிக்காக ரூ. 100 கோடிவரை திரட்டித் தரவும் உறுதி கூறுகிறோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications