ஆசிரியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி: அரசு முடிவு
சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு, தீவிபத்தின்போது தீயை அணைப்பது, நிலைமையை சமாளிப்பதுபோன்றவை குறித்து 15 நாள் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தின்போது மாணவர்களை தவிக்க விட்டு விட்டு பள்ளி ஆசிரியர்கள்தப்பியோடிய செய்தி தமிழகம் முழுவதையும் கலங்கடித்துள்ளது. ஆசிரியர்களை நம்பி எப்படி நமதுபிள்ளைகளை அனுப்புவது என்ற அச்சம் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.
இந் நிலையில் பள்ளிகளில் தீவிபத்து ஏற்பட்டால் அதை சமாளிப்பது எப்படி, குழந்தைகளை பத்திரமாக மீட்பதுஎப்படி, தீயை அணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ளஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் இந்த பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் இந்த பயிற்சி 15நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தீயணைப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications